நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
இருவர் காயமடைந்துள்ளனர்.
7 மாவட்டங்களை சேர்ந்த 183,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,375 நபர்களும் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1