மாலைதீவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
37 வயதான அவர், நேற்று (4) உயிரிழந்தார்.
மாலைதீவில் பதிவான 176வது கொரோனா மரணம் இதுவாகும்.
Today (04/06/21) at 04:24 am a 37-year-old Sri Lankan male brought to IGMH / ER was declared dead
This is the 176th COVID-19 death in the Maldives
Our thoughts and prayers are with the bereaved family. May Allah grant his soul eternal peace in heaven
— Health Protection Agency (@HPA_MV) June 4, 2021
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1