இதுவரை வெளிவராத ‘இறைவி’ படத்தின் புதிய வீடியோ!

Date:

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மனதில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படம் இறைவி. இயக்குனர் S.J.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இணைந்து நடித்த இறைவி திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இறைவி திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

இன்றோடு இறைவி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இதனை நினைவு கூர்ந்து இறைவி திரைப்படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோரை இன்று யூட்யூபில் சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்