நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்) நிலவும் மழை நிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (2021.06.03)சில இடங்களில் 150 மிமீக்கு மேல் மிக அதிக வீழ்ச்சி ஏற்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1