26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

யாழில் திடீரென மூச்சுத் திணறி உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று வீட்டிலேயே உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தாவடி பகுதியை சேர்ந்த 70 வயதான  மூதாட்டியொருவர் நேற்று தனது வீட்டிலேயே உயிரிழந்தார். அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது மாதிரிகளை சோதனையிட்டதில் கொரோனா தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

Leave a Comment