கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி ஏற்றப்படும் விபரம்!

Date:

கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பணிமனையினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி நாளை 1ஆம் திகதி ஜே/367, ஜே/364 கிராம அலுவலகர் பிரிவினருக்கு திரு இருதயக் கல்லூரியிலும், 2ஆம் திகதி ஜே/376, ஜே/379 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 3ஆம் திகதி ஜே/377, ஜே/381 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 4ம் திகதி ஜே/351, ஜே/362 கிராம அலுவலகர் பிரிவினருக்கு மூத்தவிநாயகர் கோவிலடிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்