நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் நேற்று (26) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 1,298 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 2 மரணங்களும், மே 20ஆம் திகதி 2 மரணங்களும், மே 21ஆம் திகதி 1 மரணமும், மே 22ஆம் திகதி 4 மரணங்களும், மே 23ஆம் திகதி 7 மரணங்களும், மே 24ஆம் திகதி 6 மரணங்களும் பதிவாகியுள்ளன.
1. களுத்துறை வடக்கை சேர்ந்த 73 வயது ஆண்.ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட்
நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
02. ஹாலிஎலவை சேர்ந்த 20 வயது பெண். பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 24.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் நுரையீரல் பாதிப்பு மற்றும் ஹைபோக்ஸியா இருதய அசாதாரணங்களால் மோசமடைந்தது மற்றும் COVID 19 சுவாசக்குழாய் தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
03. ஹாலிஎலவை சேர்ந்த 75 வயது பெண். பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 24.05 2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட்
ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
04. மாவதகமவை சேர்ந்த 67 வயது ஆண். குருநாகல் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
‘COVID 19, உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது’
05. குருநாகலை 62 வயது பெண். குருநாகல் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
COVID 19 நோய்த்தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
06. கல்கமுவவை சேர்ந்த 78 வயது ஆண். கல்கமுவ அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது, அவர் 23.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID 19 நோய்த்தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
07. மினுவாங்கொடவை சேர்ந்த 55 வயது ஆண். கினுமேகல பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் போது அவர் 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
COVID 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது
08. மாஸ்பொதவை சேர்ந்த 71 வயது பெண். குருநாகல் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 23.05.2021 அன்று இறந்தார்.மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய், இதய செயலிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் COVID 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
09. கெகுனகொல்லவை சேர்ந்த 52 வயது ஆண். குருநாகல் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 20.05.2021 அன்று இறந்தார். மரணத்தின் காரணம் COVID 19 தொற்று, நாள்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது
10. பொல்கஹவெலவை சேர்ந்த 84 வயது பெண். அவர் 23.05.2021 அன்று வீட்டிலேயே இறந்தார். மரணத்தின் காரணம் COVID 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
11. குருநாகலை சேர்ந்த 64 வயது ஆண். குருநாகல் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
‘COVID 19 தொற்று மற்றும் இதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
12. அருவாத்தோட்டவை சேர்ந்த 94 வயது ஆண்.ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID 19 நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
13. கொனபொலவை சேர்ந்த 86 வயது ஆண். ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 23.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கு காரணம் மார்பு தொற்று மற்றும் கோவிட் 19 சிக்கல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
14. புளத்சின்ஹலவை சேர்ந்த 72 வயது ஆண். ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 25.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா மற்றும் கடுமையான சிறுநீரக தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது
15. நைனாமடுவை சேர்ந்த 67 வயது பெண். நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவர் 24,05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
COVID 19 நிமோனியா மற்றும் இதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
16. ஹபுகஸ்தலவவை சேர்ந்த 83 வயது பெண். நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் 25.05 2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
17. நாவலப்பிட்டியை சேர்ந்த 65 வயது பெண். நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் 24.08.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID 19 நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.
18. ரத்தோட்டையை சேர்ந்த 86 வயது பெண். அவர் 22.05.2021 இல் தனது வீட்டில் இறந்தார்.
மரணத்திற்கு காரணம் கோவிட் 19 தொற்று, இதய நோய்களின் சிக்கல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
19. ரத்தோட்டையை சேர்ந்த 60 வயது ஆண். மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் 19 நிமோனியா காரணமாக இருதய பாதிப்பு, சுவாச பிரச்சனை என குறிப்பிடப்பட்டுள்ளது
20. கொஸ்வத்தையை சேர்ந்த 84 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 25.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கு காரணம்
கோவிட் 19 நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது,
21. மல்வானவை சேர்ந்த 55 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 23.08.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID 19 நிமோனியா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
22. மட்டக்குளியை சேர்ந்த 63 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 23.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID 19 நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
23. மட்டக்குளியை சேர்ந்த 67 வயது பெண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 24.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
‘COVID நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
24. நாவலப்பிட்டியை சேர்ந்த 75 வயது ஆண். தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் 24.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம் COVID 19 நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
25. கொழும்பு 15ஐ சேர்ந்த 59 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
26. கொழும்பு 16ஐ சேர்ந்த 46 வயது பெண். அவர் 23.05.2021 அன்று தனது வீட்டில் இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID 19 நிமோனியா மற்றும்
உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
27.கொழும்பு 15ஐ சேர்ந்த 70 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 25.05.2021 இல் இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID 19 நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
28. வாழைச்சேனையை சேர்ந்த 63 வயது பெண். வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, அவர் 24.05 2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் இதய செயலிழப்பு, COVID 19 தொற்று, நீரிழிவு நோய் தீவிரமடைதல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
29,.கட்டுனேரியவை சேர்ந்த 88 வயது பெண். அவர் 20.05.2021 அன்று தனது வீட்டில் இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது,