வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுகிறது.
இருப்பினும் வருகை தரும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றிருந்தலோ அல்லது இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கோ இந்த தடை நீடிக்கும்.
இலங்கையில் கொரோனா பரவலின் தீவிரத்தையடுத்து, மே 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உள்வரும் விமானங்களிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1