வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா விமானப்படைமற்றும் பொலிசாரின் ஏற்ப்பாட்டில் குறித்த செயற்பாடு இன்று காலை முதல்முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதனை மீறி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அனாவசியமான முறையில் தங்கி நிற்பவர்களை கண்காணிக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1