கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி நேற்று மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்றவர் அம்பாறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தப்பிச் சென்றவர் முகமது ரிகாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த நபர் குறித்த தகவல் தெரிவிந்தவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1