சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.
ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றவர்கள், எழுமாற்றான சோதனையில் கண்டறியப்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1