யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் பலாலி வடக்கு பொலிஸ் பிரிவில் பலாலி வடக்கு,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு,
செனகல பொலிஸ் பிரிவில்- செனகல, கிரிவெவ, பஹிராவ, ஹபராகல, மகாம, இதிகொலபெலஸ்ஸ, ஹபரத்தவெல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1