இஸ்ரேலில் நடந்த வான்வெளி தாக்குதல் : தாயின் கரங்களில் இருந்து மீட்கப்பட்ட 5 மாத குழந்தை!

Date:

காசாவில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், 5 மாத பச்சிளம் குழந்தை தாயில் கையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.

இஸ்ரேல் காசாவில் முகமது அல் ஹதிதி – மகா அபு ஹட்டாப் என்ற தம்பதி 5 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை மகா அபு தனது குழந்தைகளை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ரமலான் கொண்டாட்டத்திற்காக உறவினர் வீட்டில் இருந்த போது, அங்கு நடந்த இஸ்ரேலின் வான் வழிதாக்குதலில் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது.

இதில் தாய் உட்பட 4 பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில், அவரின் கடைசி குழந்தையான 5 மாத குழந்தை மட்டும் உயிரிழந்த தாயின் கரங்களில் பற்றியிருந்தது.

இதையடுத்து அங்கு சென்ற பேரிடர் மீட்பு துறையினர் 5 மாத குழந்தையை உயிருடன் லேசான காயங்களுடன் மீட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்