ரைசாவின் அவிந்த முகம் சரியானது!

Date:

நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும். இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார்.

இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது. இது சமீபத்தில் பதிவு செய்த அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தினால் தெரியவருகிறது. அவர் சொன்னபடியே அவரது முகம் தற்போது ரைசா வில்சன் மன்னிப்பு கேட்பாரா? என்று தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்