போகம்பர பழைய சிறைச்சாலையின் 104 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
211 கைதிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 104 பாதிக்கப்பட்ட கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.
போகம்பர பழைய சிறைச்சாலையில் தற்போது 536 கைதிகள் உள்ளனர், அவர்கள் விரைவில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட கைதிகள் யாழ்ப்பாணம் சிறைக்கு
இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1