முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களிற்கு நாடாளமன்ற வளாகத்திற்குள் அஞ்சலி இடம்பெற்றது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இந்த அஞ்சலியையை செலுத்தினர்.
இதன்போது கூட்டமைப்பின் எம்.பிக்கள் கறுப்பு ஆடை, சால்வை அணிந்திருந்தனர்.
நாடாளுமன்றத்திற்குள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறைக்குள் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1