29.3 C
Jaffna
March 29, 2024
சினிமா

தமிழில் அறிமுகமாகுவதற்கு முன் பிட்டு படத்தில் நடித்த பிரபல நடிகை!

ரீமாசென் ஆரம்பகாலத்தில் நேபாளி, பெங்காலி, போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற பல மொழிகளில், பல படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

அதன் பிறகுதான் தமிழ் மொழியில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெற்று கொடுக்க தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி பெற்று ஒரு ரவுண்டு வந்தார் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இவர் பெங்காலியில் வெளியான இடி ஸ்ரீகாந்தா என்ற படத்தில் விலைமாதுவாக நடித்துள்ளார். விலைமாதுவாக நடித்துள்ளார் என்றால் படுக்கையறை காட்சிகள் இல்லாமல் இருக்குமா… இந்த படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமாசென் பிட்டு படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதனை பற்றி கேட்டதற்கு- இந்த படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்துள்ளது உண்மைதான். இதற்காக படம் முழுவதும் படுக்கை அறை காட்சியில் நடித்தது போல் பலரும் வதந்தியை பரப்பியுள்ளனர். ஆனால் நல்ல கதை கொண்ட திரைப்படம் என பதில் அளித்துள்ளார்.

படத்தை பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

Pagetamil

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

Leave a Comment