இராணுவத்தினரால் இன்று காலை அச்சுவேலி நகரில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தின் 521 வது பிரிகேட் படைப்பிரிவினரால்அச்சுவேலி நகரப்பகுதி, சந்தை நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1