குளியலறையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட சுகாதாரப் பணியாளர் : அதிர்ச்சி சம்பவம்!!

Date:

கொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர் வீட்டின் குளியல் அறையில் தனிமைப்படுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் மைலாரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்.அதே கிராமத்தில் சுகாதார பணியாளர் ஆக பணியில் இருக்கும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

எனவே சிறிய வீட்டில் வசிக்கும் அவர், தன்னுடைய வீட்டின் குளியல் அறையில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அரசின் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்