காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சினிமா துறையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என முக்கிய பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.
அந்த வரிசையில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபியும் உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 24ம் திகதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1