மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 25 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 2 பேர், காத்தான்குடி பகுதியில் 5 பேர், செங்கலடி பகுதியில் 7 பேர், ஏறாவூர் பகுதியில் 4 பேர், ஓட்டமாவடி, பட்டிப்பளை, வெல்லாவெளி , ஆரையம்பதி பகுதிகளில் தலா ஒவ்வொருவர், பொலிசார் 2 பேர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1