இன்று இரவு முதல் 3 நாள்களிற்கு நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படாது என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இன்று (13) இரவு 11 மணி தொடக்கம் 17ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படாது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1