கிழக்கு மட்டக்களப்பில் மேலும் 2 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: May 11, 2021 மட்டக்களப்பில் இன்று (11) மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மட்டக்களப்பு நகர எல்லை வீதியை சேர்ந்த 74 வயதான முதியவர், கிரான்குளத்தை சேர்ந்த 63 வயதான ஒருவருமே உயிரிழந்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஎஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாது!Next articleமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி! More like thisRelated “இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி divya divya - October 9, 2026 இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,... தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள் divya divya - October 9, 2026 தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்... தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! divya divya - October 9, 2026 சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்... பரபரப்பான செய்திகள் “இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி