நெல்லியடியிலுள்ள பிரபல வெதுப்பகமான சுபாஸ் வெதுப்பகத்தில் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டதை தொடர்ந்த, வெதுப்பகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வெதுப்பக பணியாளர்களிற்கு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீள திறக்கப்படும்.
வடமராட்சி பகுதியின் முன்னணி வெதுப்பகமான சுபாஸ் வெதுப்பகத்தின் பணியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்டதையடுத்து, அவரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளின் முடிவு இன்று வெளியானது.
அதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து இன்று மாலை வெதுப்பகம் சீல் வைப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
1
+1
1
+1
2