மேலும் சில பகுதிகள் இன்று (8) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுகின்றன.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள்,
கொழும்பு மாவட்டத்தின் மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவு,
காலி மாவட்டத்தின் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்கல 1, கொக்கல 2, மீகஹகொட, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் ஆகியவையே இன்று காலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1