யாழ் மாநகரசபை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
மாநகரசபையின் வாகன பகுதியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் பிசிஆர் அறிக்கை நேற்று இரவு வெளியானது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அந்த ஊழியர் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து, அவரின் பிசிஆர் மாதிரி பெறப்பட்டிருந்தது.
அந்த ஊழியர் நேற்று வரை கடமைக்கும் சமூகமளித்துள்ளார்.
இதையடுத்து, யாழ் மாநகரசபையில் கிருமி நீக்க நடவடிக்கை இடம்பெறுவதுடன், 13 மாநகரசபை ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1