நேற்று 1,939 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (5) பதிவாகியது.

நேற்று 1,939 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 117,529 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,897 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிடிலிருந்து நாடு திரும்பிய  42 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

தற்போது நாடு முழுவதும் 16,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று,தொற்றிலிருந்து குணமடைந்த 922 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100,075 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,343 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்