ஏப்ரல் மாத விபத்துக்களில் 205 பேர் மரணம்: திங்கட்கிழமைகளிலேயே அதிக விபத்துக்கள்!

Date:

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் பதிவான மோட்டார் வாகன விபத்துக்களில் 205 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த மாதத்தில்  பதிவான 1,959 விபத்துக்களில் 1,254 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு மாகாணத்தில் 768 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, வடமேற்கு மாகாணத்தில் 237 விபத்துக்கள் v.

ஏப்ரல் மாதத்தில் பதிவான மொத்த விபத்துக்களில் இந்த இரண்டு மாகாணங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் 51% ஆகும்.

பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் சம்பந்தப்பட்டவை.

திங்கள் கிழமைகளிலேயே அதிக விபத்துக்கள் பதிவாகின்றன.  பெரும்பாலான சம்பவங்கள் தினமும் நண்பகல் முதல் இரவு 8 மணி வரை பதிவாகின்றன.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்