Pagetamil
சின்னத்திரை

“கிளியோபாட்ரா ராணி மாதிரி இருக்கீங்க” பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் !

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல்
சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

கிளியோபாட்ரா ராணி மாதிரி இருக்கீங்க” பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவை பார்த்து  வாயை பிளந்த ரசிகர்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News ...

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

மேலும், காவ்யா அறிவுமணி ராணி மாதிரி உடை ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டான Structure தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கிளியோபட்ரா ராணி மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!