சூர்யா தயாரிப்பில் ரஜிஷா விஜயன்!

Date:

சூர்யா தயாரித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளார்.

சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் ஒன்று. இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் சூர்யா கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, தமிழில் ரஜிஷா விஜயனுக்குப் பல்வேறு வாய்ப்புகள் வருகின்றன.

சமீபத்தில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2டி நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்