ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்கள் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்குமென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1