அmமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது குடும்பத்தினருடன் சுயதனிமைப்பட்டுள்ளார்.
அவரது சாரதி, மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளானதை தொடர்ந்து, அவர் குடும்பத்துடன் சுயதனிமைப்பட்டுள்ளார்.
இதேவேளை, மஹிந்தானந்த மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்படவில்லயென முடிவு வெளியாகியுள்ளது. எனினும், 11ஆம் நாளின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் முடிவே உறுதியானது என்ற நடைமுறையை சுகாதார அதிகாரிகள் கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1