இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக வெளியான செய்தி வதந்தியென தெளிவுபடுத்தியுள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண.
யூடியூப் ஒன்றில் இந்த வதந்தி பரப்பப்பட்டது.
மக்களை அசௌகரித்திற்குள்ளாக்கும் இந்த வகையான நபர்கள் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
2
+1