மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரத்தில் 2 பேர், செங்கலடி- கித்துள் பகுதியில் 3 பேர், களுவாஞ்சிக்குடியில் 3 பேர், ஓட்டமாவடியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1