இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களிற்கும், தற்போதைய அணிக்குமான ரி 20 கிரிக்கெட் போட்டிக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மூத்த வீரர்களை கொண்ட Sri Lanka Great XI அணியும், தற்போதைய அணியானTeam Sri Lanka அணியுமே மோதவுள்ளன.
கண்டி பல்லேகல்ல மைதானத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி இரண்டு அணிகளும் மோதவுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1