இன்று நாட்டில் 1,699 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, கடந்த 4 நாட்களாக புதுப்பிக்கப்பட்டு அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 109,845 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1