அம்பாலாங்கொட நகரசபை தலைவருக்கு கொரோனா!

Date:

அம்பலாங்கொட நகர சபையின் தலைவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நகர சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நகர சபை தலைவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கைத்தொலைபேசி ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி...

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான...

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்