முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரத்தை அண்மித்த பகுதி ஒன்றில் வசித்து வருகின்ற 12 வயது சிறுமி ஒருவரை காதலித்து, அவரை அழைத்து சென்று ஒன்றாக வாழ்ந்து வந்த 19 வயது இளைஞன்கைது செய்யப்பட்டுள்ளார்
சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து இருவரும் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
12 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1