கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (27) முதல் 90 நாட்களிற்கு தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1