தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 72 மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1