கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்படும் பகுதி பார்வையாளர் பகுதிகள் இன்று முதல் மூடப்படுகிறது.
இந்த பகுதிகள் மறு அறிவித்தல வரை பார்வையாளர்களுக்கு மூடப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.



