இன்று வடமாகாணத்தில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 408 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1