மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் வீரர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த அணியின் 30 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றபோது, மாணவனிற்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு முன் பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் வீரரின் சகோதரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1