யாழில் மேலும் 12 பேருக்கு தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேர்!

Date:

யாழ் மாவட்டத்தில் மேலும் 12 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

வடமாகாணத்தில் இன்று 636 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சோதனையிடப்பட்டன.

இதில் 12 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பேர், போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் சிறைச்சாலையில் ஒருவர், தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், கைதடி அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின்...

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்