மட்டக்களப்பு நகரில் இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், அவர்களிற்கு தொற்று உறுதியானது.
அவர்கள் கல்முனை சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1