சின்னத்திரை

வனிதாவை சந்தித்த Big Boss அர்ச்சனா ;ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சலைச்சது இல்ல – ஷாக் ஆன ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார். Comedy நடிகர் சிட்டிபாபுவுடன் அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக நடிகை ஸ்வர்ணமால்யா விட்டுப்போன இளமை புதுமை என்னும் நிகழ்ச்சி, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் Vj- வாக பணிபுரிந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வினித் முத்துகிருஷ்ணன் என்னும் Navy Officer-ஐ திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் Tv- யில் பணியாற்றுவதை விடவில்லை. மேலும் இவர், சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து கொண்டு தான் வருகிறார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, தற்போது வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் என்ன ஒரு கூத்து என்றால், பிக் பாஸ் 4 சீசனில் அர்ச்சனா எப்படி விமர்சிக்கப்பட்டாரோ, அதே போல பிக் பாஸ் சீசன் 3 – இல் பலரால் விமர்சிக்கப்பட்ட போட்டியாளராக திகழ்ந்தார் வனிதா. இரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் சந்தித்தது போல் வனிதா மற்றும் அர்ச்சனா இருவரும் சமீபத்தில் ரேகாவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சின்னத்திரை நடிகை திவ்யாவை கொடுமைப்படுத்திய வழக்கு: நடிகர் அர்ணவ் மனு தள்ளுபடி

Pagetamil

கணவரை ஆள் வைத்து அடித்த சின்னத்திரை நடிகை கைது!

Pagetamil

நடிகை லாவண்யா திருமணம்

Pagetamil

“இப்போதும் அந்தப் பொண்ணு கூடத்தான் சுத்திகிட்டிருக்கார்“: அர்னவ் மனைவி திவ்யா வேதனை

Pagetamil

23 வயது மலேசியப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயது தமிழ் சீரியல் நடிகர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!