27 நட்சத்திரமும், தமிழ் அர்த்தமும்…

Date:

ஜோதிடத்தில் நம்மில் பலரும் அறிந்து வைத்துக் கொண்டிருப்பது நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரம். இதில் நம்முடைய நட்சத்திரத்திற்கு என்ன தமிழ் அர்த்தம் எனபதை தெரிந்து கொண்டால் அந்த அர்த்தமும் நம் வாழ்க்கை மற்றும் நம்முடைய குணம் எப்படி இருக்கும் என்பதை ஒரு சிறிய விளக்கத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

  • அஸ்வினி நட்சத்திரம் - குதிரைத் தலை
  • பரணி நட்சத்திரம் - தாங்கிப் பிடிப்பது
  • கார்த்திகை நட்சத்திரம் - வெட்டுவது
  • ரோகிணி நட்சத்திரம் - சிவப்பானது
  • மிருகசீரிஷம் நட்சத்திரம் - மான் தலைதிருவாதிரை 
  • நட்சத்திரம் - ஈரமானது
  • புனர்பூசம் நட்சத்திரம் - திரும்ப கிடைத்த ஒளி
  • பூசம் நட்சத்திரம் - வளம் பெருக்குவது
  • ஆயில்யம் நட்சத்திரம் - தழுவிக் கொள்வது
  • மகம் நட்சத்திரம் - மகத்தானது
  • பூரம் நட்சத்திரம் - பாராட்ட தகுந்தது
  • உத்திரம் நட்சத்திரம் - சிறப்பானது
  • அஸ்தம் நட்சத்திரம் - கை
  • சித்திரை நட்சத்திரம் - ஒளி வீசுவது
  • சுவாதி நட்சத்திரம் - சுதந்திரமானது
  • விசாகம் நட்சத்திரம் - பிளவுபட்டது
  • அனுஷம் நட்சத்திரம் - வெற்றி
  • கேட்டை நட்சத்திரம் - மூத்தது
  • மூலம் நட்சத்திரம் - வேர்
  • பூராடம் நட்சத்திரம் - முந்தைய வெற்றி
  • உத்திராடம் நட்சத்திரம் - பிந்தைய வெற்றி
  • திருவோணம் நட்சத்திரம் - படிப்பறிவு உடையது
  • அவிட்டம் நட்சத்திரம் - பணக்காரன்
  • சதயம் நட்சத்திரம் - நூறு மருத்துவர்கள்
  • பூரட்டாதி நட்சத்திரம் - முன் மங்கள பாதம்
  • உத்திரட்டாதி நட்சத்திரம் - பின் மங்கள பாதம்
  • ரேவதி நட்சத்திரம் - செல்வம் மிகுந்தது
spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்