மஹரகம, பமுனுகம பகுதியில் ஆடை விற்பனையகம் ஒன்றின் 17 ஊழியர்களிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விற்பனையகத்தில் பணியாற்றும் 46 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 17 பேருக்கு தொற்று உறுதியானது.
புத்தாண்டு பருவத்தில் ஆடை கொள்வனவிற்காக அங்கு பெருமளவானவர்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1