யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 77 வயதான முதியவர் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (19) மாலை உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1