ஊர்காவற்துறை பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் காலமாகியுள்ளார்.
அனலை தீவில் வசிக்கும் சுபத்திரா வின்சன் என்ற உறுப்பினர் நேற்று முன்தினம் (17) மாரடைப்பினால் உயிரிழந்தார்.
அவரது இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறும்.
திருமதி சுபத்திரா வின்சன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாக ரெலோவின் உறுப்பினர் ஆவார். ரெலோவின் பொதுக்குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1